சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் புதிய சாலைகள் அமைக்கவும் டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி!
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.282 கோடி மதிப்பில் 2000க்கும் மேற்பட்ட சாலைகளை சீரமைப்பதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி வரை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு...
On