தீபாவளி பலன்கள் ஜெயா டிவியில், தீபாவளி நாளான அக்டோபர் 31 காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி ‘தீபாவளி பலன்கள்’. இந்நிகழ்ச்சியில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கும்...
தீபாவளியையொட்டி 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய ‘அமுதம் பிளஸ்’ என்ற தொகுப்பு அறிமுகம். தமிழ்நாடு அரசின் அமுதம் அங்காடி, அமுதம் ரேஷன் கடைகளில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது; சுமார்...
தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. தீபாவளியையொட்டி சொந்த ஊர் சென்று திரும்புவோருக்கு ஏதுவாக விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் 3 மாதங்களுக்குள் பயணச்சீட்டு கருவி முழுமையாக வழங்கப்படும். மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து என்சிஎம்சி அட்டையும் விரைவில் அறிமுகம் செய்யப்படும். -போக்குவரத்துத் துறை செயலர்
சென்னையை அடுத்த இருங்காட்டு கோட்டையில் உள்ள ஹூண்டாய் கார் உற்பத்தி தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில் நவீனமயமாக்க முடிவு…கூடுதலாக 155 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.இன்று முதல் அக்.17ஆம் தேதி வரை 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் – மெட்ரோ...
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகிறது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகத்தை நோக்கி நகரும்.
அக்டோபர் 15 ஆம் தேதி சென்னைக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் அக்டோபர் 11, 14, 15 ஆகிய மூன்று நாட்களுக்கு மிக...