தமிழிலும் நீட் தேர்வு. அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்

NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST(NEET) என்று கூறப்படும் நீட் தேர்வு தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் அடுத்த ஆண்டு முதல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும்...
On

சென்னை அண்ணா சாலை தபால் நிலையத்தில் இன்று முதல் புனித கங்கை நீர் விற்பனை தொடக்கம்

புனித கங்கை நீர் சென்னை தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை அண்ணாசாலை தலைமை தபால் அலுவலகத்தில் இன்று முதல்...
On

சென்னையின் அனைத்து குடியிருப்புகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த காவல்துறை வலியுறுத்தல்.

சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலை சம்பவத்தில் குற்றவாளியை கண்டுபிடிக்க ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பெரிதும் உதவியாக இருந்தது. எனவே சென்னையில் இருசக்கர வாகனத்தில், வழிப்பறி,...
On

திருவள்ளூர் – திருவாலங்காடு 4-வது புதிய பாதையில் ரயில் சேவை தொடக்கம்:

சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் முக்கிய வழித்தடத்தில் தினமும் 150-க்கும் மேலான மின்சார ரயில் சர்வீஸ்களும், கோயம்புத்தூர், பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன....
On

விபத்தில்லா சென்னை. போலீசாரின் 10 முக்கிய அறிவுரைகள்

சென்னை நகரில் அடிக்கடி ஏற்பட்டு வரும் சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் அவ்வப்போது கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் விபத்தில்லாத சென்னை தினமாக நேற்று அதாவது...
On

பி.இ. படிப்பில் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்க வாய்ப்பு. ஒரு அதிர்ச்சி தகவல்

12ஆம் வகுப்பு முடித்த பெரும்பாலான மாணவர்கள் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகள் சேர அதிக விருப்பம் காட்டவில்லை என்று வெளியான செய்திகளை அவ்வப்போது பார்த்து வந்தோம். தமிழகத்தில் உள்ள பொறியியல்...
On

தமிழ் வழி பொறியியல் கல்லூரிகளில் சேர தயங்கும் மாணவர்கள். 1,257 இடங்கள் காலி

பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆரம்பித்து பத்து நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், தமிழ்வழியில் பயிலும் சிவில், மெக்கானிக்கல் படிப்பில் இதுவரை 121 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 1,257...
On

டெல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி உள்பட 3 புதிய நீதிபதிகள்.

டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே 2 நீதிபதிகளுக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில் ஜூலை 22ஆம் தேதி நீதிபதி எம்.எம்.ஐ கலிபுல்லா அவர்கள் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து...
On

எழும்பூர் பள்ளி கழிவறையில் திடீரென குவிந்த மணல். மெட்ரோ பணி காரணமா?

சென்னை நகரில் மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது இந்த பணிகளால் சிறுசிறு அசம்பாவிதமும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று...
On

தி.நகர் உஸ்மான் சாலை அஞ்சல் அலுவலகம் இடமாற்றம்.

கடந்த பல ஆண்டுகளாக சென்னை தியாகராநகர் தெற்கு அஞ்சல் அலுவலகம் இயங்கி வந்த நிலையில் தற்போது இந்த அஞ்சல் அலுவலகம் புதிய முகவரிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை சென்னை...
On