பிளிப்கார்ட்டை வாங்கும் நடவடிக்கையில் முன்னேற்றம்
பிளிப்கார்ட் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வாங்க வால்மார்ட் திட்டமிட்டிருக்கிறது. இது தொடர்பான அனைத்துவிதமான நிதி விசாரணைகளையும் வால்மார்ட் முடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிளிப்கார்ட் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை...
On