சென்னை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள 871 பூங்காக்கள் இன்று திறப்பு!!

சென்னை மாநகராட்சி பூங்காக்களில் தீவிர தூய்மைப் பணிகள் முடிவடைந்த நிலையில், 871 பூங்காக்களும் இன்று (டிச.3) திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
On

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு!!

சென்னை – திருச்சி செல்லும் வாகனங்கள் விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் வழியாக திருப்பி விடப்படுகிறது; திருச்சி – சென்னை வரும் வாகனங்கள் பண்ரூட்டி, கோலியனூர் வழியாக மாற்றிவிடப்படுகிறது.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (டிசம்பர் 02) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7090.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7150.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 60...
On

அம்மா உணவகங்களில் இன்று (நவ.30) ஒரு நாள் முழுவதும் இலவச உணவு!!

சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில் அம்மா உணவகங்களில் இன்று ஒரு நாள் முழுவதும் இலவச உணவு வழங்கப்படும் என அறிவிப்பு.
On

இண்டிகோ விமானங்கள் அனைத்தும் ரத்து!!

சென்னையில் மழை காரணமாக இண்டிகோ விமானங்களின் அனைத்து சேவையும் ரத்து.சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என அனைத்து சேவையும் ரத்து – இண்டிகோ மேலாளர்
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (நவம்பர் 30) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7150.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7160.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 10...
On

அனைத்து மாவட்டங்களிலும் இன்று (நவ.30) திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து!!

ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்யும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (நவ.30) திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
On

புயல் மாலை கரையைக் கடக்க வாய்ப்பு!

இன்று பிற்பகலில் புயல் கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்ட நிலையில் மாலையில் கடக்க வாய்ப்பு.மாமல்லபுரம்- காரைக்கால் இடையே இன்று மாலை கரையைக் கடக்கிறது ஃபெஞ்சல் புயல்
On

மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம்!!

15.12.2024 முதல் 12.02.2025 வரை நடைபெறும் இருமுடி மற்றும் தைப்பூச விழா காரணமாக, மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் அனைத்து முக்கிய விரைவு ரயில்களும் 2 நிமிடம் நின்று செல்லும் –...
On