சென்னை சென்ட்ரல் கூடூர் மார்க்கத்தில் பொன்னேரி – மீஞ்சூர் இடையே சீரமைப்பு பணி நடக்கவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு மார்ச் 18, 19 ஆகிய தேதிகளில் காலை 9.30, 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், மீஞ்சூர் – கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *