சென்னையில் 4ஆவது மலர் கண்காட்சியை காண்பதற்கான கட்டணம் ரூ.25 முதல் ரூ.50 வரை உயர்வு.மலர் கண்காட்சியை காண பெரியவர்களுக்கு ரூ.200, சிறாருக்கு ரூ. 100ஆக நுழைவுக் கட்டணம் நிர்ணயம்; கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.25 முதல் ரூ.50 வரை நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *