புத்தாண்டை ஒட்டி சென்னையில் இன்று மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் மெரினா, எலியட்ஸ் கடற்கரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை. முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் மூடல் கடற்கரைக்கு புத்தாண்டை கொண்டாட வருவோருக்கான வாகன நிறுத்தங்களுக்கான இடங்களும் அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *