பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சிகளை 14.01.2026 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 15 முதல் 18 ஜனவரி 2026 வரை, சென்னை மாநகரின் 20 இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
