நேற்று (ஜன.10) ஒரே நாளில் சென்னையில் இருந்து 1.87 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம்…வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 1,314 சிறப்பு பேருந்துகள் சேர்த்து மொத்தமாக 3,406 பேருந்துகள் இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *