University-Exams-281115
சென்னையில் கடந்த 15 நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தள்ளிவைக்கப்பட்டன. தற்போது தேர்வு நடைபெறும் புதிய தேதிகளை சென்னை பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் அறிவித்துள்ளார். இதன்படி தேர்வுகள் நடைபெறும் புதிய தேதிகள் பின்வருமாறு:

ரத்து செய்யப்பட்ட தேதி புதிய தேர்வு தேதி

9-11-2015 4-12-2015

13-11-2015 5-12-2015

14-11-2015 7-12-2015

16-11-2015 1-12-2015

17-11-2015 2-12-2015

18-11-2015 3-12-2016

23-11-2015 8-12-2015

24-11-2015 9-12-2015

25-11-2015 10-12-2015

26-11-2015 11-12-2015

27-11-2015 12-12-2015

28-11-2015 14-12-2015

மாணவர்கள் மேற்கண்ட தேதிகளில் தேர்வுகளுக்கு தயாராகுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
English summary-Chennnai university news exam dates