சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில்நிலையத்தில் புத்தகப் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.1.85 கோடியில் கட்டப்பட்டுள்ள புத்தகப் பூங்கா திறந்து வைப்பு.