தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் அமைச்சரின் பாதுகாவலர்கள் ஓட்டுநர் உள்ளிட்ட அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
ஏற்கெனவே அமைச்சரின் மனைவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது