சென்னையில் 2008ல் நிறுத்தப்பட்ட டபுள்டக்கர் பேருந்து சேவை மீண்டும் அறிமுகமாக உள்ளது. தாம்பரம் – பிராட்வே உள்ளிட்ட வழித்தடங்களில் ஓடிய இந்த சேவையை புதிய வடிவில், மின்சார பேருந்துகளுடன் சேர்த்து மீண்டும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *