தமிழ்நாடு வனத்துறையில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வனத்துறையில் நிரப்பப்பட உள்ள பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வனத்துறை பணியிடங்களுக்கான தேர்வுகள் ஆன் லைன் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள் மற்றும் சம்பள விவரம்:- .
வனத்துறை அதிகாரி:
காலிப்பணியிடங்கள் – 300
சம்பளம் – ரூ.35,900 – ரூ113500
வனத்துறை காவலர்:
காலிப்பணியிடங்கள் – 726
சம்பளம் – ரூ.18,200 – ரூ57,900
டிரைவிங் லைசென்சுடன் வனக்காவலர்:
காலிப்பணியிடங்கள் – 152
சம்பளம் – ரூ.18,200 – ரூ57,900
மேலும் சில விபரம்:- விண்ணப்பம் தொடங்கும் நாள் – 15.10.2018 (காலை 10 மணி), விண்ணப்பிக்க கடைசி நாள் – 05.11.2018 (மாலை 5 மணி) .
மேலும் தகவல் பெற www.forests.tn.nic.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.