பூண்டி நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு இன்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று பிற்பகல் விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்க உள்ளதாக நீர்வளத்துறை அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *