சென்னையிலேயே மிதவை படகு – வெளியான அசத்தல் அறிவிப்பு . கேரளாவின் படகு இல்லங்களைப் போலவே, சென்னை முட்டுக்காட்டிலும் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவகக் கப்பல் இன்று முதல் செயல்படத் தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *