வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன்கள் இன்று (14.12.2023) முதல் விநியோகம் செய்யப்பட உள்ள நிலையில் ரூ.6000 வெள்ள நிவாரண நிதி டிசம்பர் 17 ஆம் தேதி முதல் ரேஷன் கடையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கனில் கடையின் பெயர், குடும்ப அட்டைதாரரின் பெயர், குடும்ப அட்டை எண் ஆகியவை இடம்பெற்றுள்ளன.