பழங்களில் ஆரஞ்சு பழத்தில் இருக்கும் விட்டமின் சி மற்றும் கால்சியம் சத்துக்கள் எலும்புகளுக்கு பற்களுக்கும் தேவையான கால்சியம் சத்துக்களை கொடுத்து உறுதியை கொடுக்கிறது. பீன்ஸ் அதிகம் சாப்பிடுவதில் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் போதுமான அளவு கிடைக்கும், மேலும், சோயாவை வேக வைத்து சமையலில் சேர்த்து சாப்பிட்டால் நமது உடலுக்கு 261 மில்லி கிராம் கால்சியம் கிடைக்கிறது