சென்னை மின்சார ரயில் சேவை குறைப்பு அடுத்து பேருந்து சேவைக்கு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு.தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே ரயில் பயண பாஸ் வைத்தவர்களுக்கு இலவச பேருந்து சேவை என அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *