ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அம்மாபேட்டை – திருப்போரூர் அகர்துளிர் அறக்கட்டளை,சென்னை,ஆர்.டி.டி.தையல் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி மையம், திருப்போரூர் இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்.
நாள் : 11-01-2025 சனிக்கிழமை
நேரம் : காலை 9-30 மணிமுதல் 2-00 மணி வரை
இடம் : சமுதாயக்கூடம், செம்பாக்கம், திருப்போரூர் வட்டம்
சிறப்பு மருத்துவ பிரிவுகள
-
- பொது மருத்துவம்
- பொது அறுவை சிகிச்சை
- எலும்பு மூட்டு மருத்துவம்
- மகப்பேறு மருத்துவம்
- குழந்தைகள் நல மருத்துவம்
- கண் மருத்துவம்
- காது,மூக்கு தொண்டை மருத்துவம்
- தோல் மருத்துவம்
அனைவரும் வாரீர் ! பொது மக்கள் இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். உடல்நலன் பேணீர்!!
தொடர்புக்கு : 94425 31003 / 97507 90961 / 98417 14877