சன் தொலைக்காட்சியில் வரும் வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மற்றும் சீரியல் நடிகையுமான நிஷாவை, கணேஷ் வெங்கட்ராமன் திருமணம் செய்ய உள்ளார். அபியும் நானும், உன்னை போல் ஒருவன், தீயா வேல செய்யணும் குமாரு போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயம் நடந்து முடிந்தது.
English Summary : Actor Ganesh Venkatraman is going to marry Sun Tv anchor Nisha.