இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 72 குறைந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் தங்கதின் விலை ரூ.2,516 ஆக உள்ளது. 22 காரட் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.20,192 ஆக உள்ளது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2,691 ஆக உள்ளது.

வெள்ளி விலை ஒரு கிராமிற்கு 20 பைசா குறைந்து ரூ.40.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.36,955 ஆகவும் உள்ளது.

 

 

English Summary: Gold and Silver rate reduced today. Gold has reduced Rs.8 per gram and Silver also reduced Rs.0.20 per gram. Gold 22 Karat Rs.2,516 per gram and Silver Rs.40.50 per gram.