Industrial Training Institute Guindy

கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு தரும் விதமாக 2023 – ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் தகுதியும், விருப்பமும் உள்ள மாணவர்கள் நேரடியாக சேரலாம்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்:

  • இயந்திரபட வரைவாளர் (2 வருடம்)
  • பொறிப்பகுதி பொருத்துனர் (2 வருடம்)
  • கருவி மற்றும் அச்சு செய்பவர் (2 வருடம்)
  • கடைசல் பிடிப்பவர் (2 வருடம்)
  • டெக்ஸ்டாப் பப்ளிஷிங் ஆப்ரேட்டர் (1 வருடம்)
  • எண்ணியல் புகைப்பட கலைஞர் (1 வருடம்)
  • குளிர்பானங்கள் உபசரிப்பு உதவியாளர் (1 வருடம்)
  • உணவு தயாரிப்பாளர் (1 வருடம்)
  • ஸ்மார்ட் போன் டெக்னிசியன் மற்றும் ஆப் டெஸ்டர் (6 மாதம்)

4.0 டெக்னாலஜி தரத்திலான புதிய தொழில் பிரிவுகள்:

  • பேசிக் ஆஃப் டிசைன் அண்டு விர்சுவல் வெரிஃபையர் (2 வருடம்)
  • அட்வான்ஸ்டு சிஎன்சி மெஷினிங் டெக்னிசியன் (2 வருடம்)
  • இண்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் & டிஜிட்டல் மேனுபேக்சரிங் (1 வருடம்)
  • மேனுபேக்சரிங் ப்ராசஸ் கன்ட்ரோல் & ஆட்டோமேஷன் (1 வருடம்)

சிறப்பு சலுகைகள்:

  • விலையில்லா பாட புத்தகம்,
  • இலவச பஸ் பாஸ்,
  • விலையில்லா மிதி வண்டி,
  • விலையில்லா சீருடைகள் (2 செட்) தையல் கூலி உட்பட,
  • விலையில்லா காலணிகள்,
  • இலவச அடையாள அட்டை.

மாத உதவித்தொகை:

  • ஆண்கள் – ரூ.750
  • பெண்கள் – ரூ.1000

பயிற்சி கட்டணம் ஆண்டிற்கு ரூ.250
பயிற்சி முடிந்தவுடன் வேலைவாய்ப்பு..

இடம்:

திரு.வி.க.தொழிற்பேட்டை,
கிண்டி,
சென்னை – 600 032.

 

தொடர்புக்கு:

  • +044 298 1 3781
  • +91 94448 48463
  • +91 94438 74270
  • +91 78268 69275
  • +91 88382 16303
  • +91 98408 88852
  • +91 97899 45309

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *