தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு இன்று தொடங்குகிறது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்பட 90 பணியிடங்களுக்கு தேர்வு; முதல்நிலை தேர்வு ஜூலை 13இல் நடந்த நிலையில் இன்று முதல் டிச.13 வரை முதன்மை தேர்வு நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *