திருவண்ணாமலையில் சித்திரை மாதப் பெளா்ணமி கிரிவலம் வியாழக்கிழமை (மே.04) இரவு 11.59 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை (மே.05) இரவு 11.33 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.