ஐஐடியில் இயங்கி வரும் 4 தேசிய ஆராய்ச்சி மையங்கள், 11 ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றோடு, ஆராய்ச்சி திட்டப்பணிகளை எடுத்துரைக்கும் 60-க்கும் அதிகமான தொழில்நுட்ப அரங்குகளையும் மக்கள் பார்க்கலாம். முன்பதிவு செய்ய : https://shaastra.org/openhouse

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *