சென்னை: சென்னை நகரில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இன்று பிற்பகல் ஒரு மணி முதல் 2 மணி வரை மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.