இன்று(06/02/2015) பங்குச்சந்தை சரிவுடன் துவங்கியது. மும்பை பங்குச்சந்தை 50.76 புள்ளிகள் அதிகரித்து 28,901.73 ஆக இருந்தாலும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 5.35 புள்ளிகள் குறைந்து 8,706.35 ஆக உள்ளது.
English Summary: Indian Stock market goes down. Mumbai Stock Market value increases by 50.76 but, National Stock Market goes down by 5.35.