சென்னை மந்தைவெளி ஜெத் நகரில் உள்ள ஸ்ரீமதி நாராயணி அம்மாள் கல்யாண மண்டபத்தில் டிச.16, 17 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.முதியவர்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றுடன் நேரில் வந்து இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளளாம்.