ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் புரட்சித்தலைவர் M.G ராமச்சந்திரன் அவர்களின் கடந்த கால வாழ்க்கை அனுபவங்களையும் தெரிந்த, தெரியாத சம்பவங்களையும், நேயர்களுக்கு புதுப்பொலிவுடன் வழங்கும் நிகழ்ச்சி “புரட்சித்தலைவர்”. இந்நிகழ்ச்சி தினமும் மதியம் 1:00 மணிக்கு ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியில் புரட்சித்தலைவர் மக்களுக்கு செய்த நற்செயல்கள், கொடைத்தன்மை, ஆளுமை, தனிப்பட்ட செயல்கள், திரைப்படத்துறையில் அவரின் பங்கு, அவர் மக்களுக்காக ஆற்றிய தொண்டு போன்றவைகளை பறைசாற்றும் விதமாக கடந்த 8 வருடமாக மக்களின் பேராதரவுடன் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .இதனை இளவேனில் மற்றும் உமா ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *