ஜெயா டிவியில் “சாய் வித் செலிபிரிட்டி” ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஜெயா டிவி யில் ஒளிபரப்பாகும் “சாய் வித் செலிபிரிட்டி” (Chai with celebrity) இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் ஓர் கலகலப்பான நிகழ்ச்சி, இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பவித்ரா கொடுக்கும் டீ பார்ட்டியில் ஆறு வகையான டீ இருக்கும் , ஒரு ஒரு டீயினுள்ளே இருக்கும் சுவாரசியமான கேள்விகளுக்கு சினிமா பிரபலங்களின் அசத்தலான பதில்களும் அதன் பின்னல் இருக்கும் கலகலப்பான அனுபவங்களையும் நம்முடன் பகிர இருக்கின்றனர், ஒவ்வொரு வாரமும் பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த பார்ட்டியில் இந்த வாரம் இசையமைப்பாளர் T சத்யா நம்முடன் கலந்து கொண்டு அவர் இசையமைத்த படங்களின் பற்றியும், பாடல்களை பற்றியும் நம்முடன் பகிர இருக்கிறார்.

உங்கள் ஜெயா டிவியில் “சாய் வித் செலிபிரிட்டி” (Chai with celebrity) ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *