சென்னை மாநகராட்சி சார்பில், மணலி கடப்பாக்கம் ஏரியை ரூ.58 கோடியில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற நவீன இயந்திரங்கள் மூலம் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மடிப்பாக்கம் ஏரியையும் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *