75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உதவ ‘பந்தம்’ என்ற சேவையை சென்னை பெருநகர காவல்துறை தொடங்கியுள்ளது பாதுகாப்பு உதவி, மருத்துவ சேவை, மனநல ஆலோசனை, சட்ட ஆலோசனையை மூத்த குடிமக்கள் பெறலாம்; பந்தம் சேவையில் உதவிகளை பெற 94999 57575 என்ற எண்ணில் அழைக்கலாம் – சென்னை பெருநகர காவல்துறை