மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முப்பரிமாண மாதிரிப் படத்தை வெளியிட்டது அரசு; முதல் கட்டப் பணி 2026லும், 2ஆம் கட்டப் பணி 2027லும் முடியும் என தகவல். 900 படுக்கைகள், ஹெலிகாப்டர் தளம், குறுங்காடு போன்றவை எய்ம்ஸில் அமைக்கப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது.