மெட்ரோ ரயில் நிலையங்களில் செயல்பாட்டில் இருக்கும் இணைப்பு வாகன சேவையான ஷேர் ஆட்டோக்கள், கால் டாக்ஸிகளில் கட்டணம் சனிக்கிழமை பாதியாக குறைத்து அறிவிப்பு வெளியானது.

இதனால் ரூ.10-ஆக இருந்த ஷேர் ஆட்டோ கட்டணம் ரூ.5 ஆகவும், ரூ.15-ஆக இருந்த கால் டாக்ஸி கட்டணம் ரூ.10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த புதிய விலைக் குறைப்புக் கட்டணம் நவம்பர் 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *