அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.90.52 கோடி மதிப்பில் 150 புதிய பேருந்துகள் தொடக்கம் சென்னை பல்லவன் சாலையில் உள்ள பேருந்து பணிமனையில் இருந்து ரூ.90.52 கோடி மதிப்பில் BS 6 எஞ்சின் கொண்ட பேருந்துகளை கொடியசைத்து தொடங்கிவைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *