ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பயண நேரம் 30 நிமிடங்கள் வரை குறையும் வகையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரம் மாற்றம்.. சென்னை மற்றும் நெல்லையில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்படும் என அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *