சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.362.87 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய டவர் பிளாக் கட்டிடம் விரைவில் திறக்கப்படவுள்ளது.

2,68,815 சதுர அடி பரப்பில் தரைத்தளத்துடன் கூடிய 6 தளங்கள், 468 படுக்கை வசதிகள், 16 அறுவை அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *