சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ₹621 கோடி செலவில் கட்டப்படவுள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு இன்று மாலை அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.