சென்னை மெரினா அருகே வீட்டற்றவர்களுக்கான 86 பேர் தங்கும் இரவு நேர காப்பகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2,500 சதுர அடியில் அமைந்த இந்த காப்பகம் F86.40 லட்சம் செலவில் கட்டப்பட்டு, குடிநீர், மின்விசிறி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *