தொடர்ந்து 7வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், கடந்த மாத விலை அதாவது ரூ.918 விலையிலேயே நீடிப்பு. வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ஒன்றுக்கு 23 ரூபாய் 50 பைசா உயர்ந்து மொத்தமாக ரூபாய் 1960.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.