ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. கனமழையிலும் பக்தர்கள் அங்கு குவிந்தனர். இன்று முதல் வரும் 20ம் தேதி வரை தினமும் காலை 5.20 மணி முதல் 10 மணி வரை நெய்யபிஷேகமும் நடைபெறும். வரும் 20ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.