லைப் இன்சூரன்ஸ் துறையில் LIFE PLANNER, SENIOR LIFE PLANNER ஆகிய இரண்டு நிலைகளைக் கடந்து, EXECUTIVE LIFE PLANNER என்ற மூன்றாவது மற்றும் உயரிய நிலையை முதல் ஆண்டிலேயே எட்டி, நமது CATALYST MONEY நிறுவனம் சாதனை படைத்திருக்கிறது.

“வருவாய் வாழும்போதும்; வாழ்க்கைக்குப் பிறகும்” என்ற நோக்கில் தொடங்கப்பட்ட HDFC SANCHAY PAR ADVANTAGE என்னும் – முதல் ஆண்டிலேயே தோராயமாக 36% மாதாந்திர வருவாய் தரும் காப்பீட்டுத் திட்டமே, நமக்கு மாபெரும் வெற்றியைத் தந்தது.

பணம் ஈட்ட வேண்டும் என்கிற பொறுப்போடு நாம் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கின்றோம். இந்த வேகத்தில், ஏதேனும் இழப்புகள் ஏற்பட்டால் உடன்பிறந்தோர் கூட நமக்கு பணம் தந்து உதவ மாட்டார்கள்; காப்பீடு ஒன்றுதான் உறுதுணை புரியும் என்ற உண்மையை உணர்ந்து, வாடிக்கையாளர்கள் தொடர்ந்து காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் நமது வர்த்தகம் பல்கிப் பெருகுகிறது.

நமது வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும். எங்களது கோடானு கோடி நன்றிகள்!

இராம்குமார் சிங்காரம்
கேட்டலிஸ்ட் மணி – 9841047455

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *