தமிழ்நாடு முழுவதும் பழுதாகி உள்ள 1.55 லட்சம் மின் மீட்டர்களை மாற்றியமைக்கும் பணியில் மின்வாரியம் தீவிரம். அதிகபட்சமாக காஞ்சிபுரம் வட்டத்தில் 29,217 மீட்டர்களும், கோவை வட்டத்தில் 6,606 மீட்டர்களும் பழுதாகியுள்ளது...
டெல்லி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பள்ளிக் கல்வித்துறைக்கு நிதியை விடுவிக்கவும், 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கக்கோரியும் மனு அளித்தார்;...
சென்னை உயர்நீதிமன்றத்தின் 34ஆவது தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக் கொண்டார். புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
சென்னையில் இன்று (செப்டம்பர் 27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7100.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7060.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்விதுறை உத்தரவு! அக்டோபர் 2ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்.,6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், எமரால்டு பதிப்பகத்தின் உரிமையாளர் திரு ஒளிவண்ணன் கோபாலகிருஷ்ணன் முனைவர் பட்டம் பெற்றார்.இவர் “அறிவியல் அறிவோம்” என்கிற YouTube காணொலி வழியாக, அறிவியல் செய்திகளை...
தமிழ்நாட்டிற்கான நிதியை கேட்டு பெற நாளை (செப்.26) டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வலியுறுத்துகிறார்.