ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள ரயில் நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலில் ச1,299 கோடி வருவாய் ஈட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 3ம் இடம் பிடித்து அசத்தல்! 73,337 கோடி வருவாய் ஈட்டி புதுடெல்லி முதலிடத்திலும், 51,692 கோடி வருவாய் ஈட்டி ஹவுரா 2ம் இடத்திலும் உள்ளன.