சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மானியம் வழங்கி 200 இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோக்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.