மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, திருமங்கலத்தில் 12 மாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 12 மாடி கட்டிடத்தில் 4-வது தளத்தில் மெட்ரோ ரயில்நிலையம், மெட்ரோ அலுவலகம், வணிகவளாகம் போன்றவையும் இடம் பெறும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *