சட்டமன்றத் தேர்தலையொட்டி சென்னையில் ஏப்.3,4ம் தேதி கட்சி நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். ஏப்.3ல் புதுச்சேரி பரப்புரையை முடித்துக்கொண்டு அன்றே சென்னை வரும் பிரதமர் மோடி, ஏப்.4ல் சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *