சென்னையில் நாளை (06.07.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

மாடம்பாக்கம் மப்பேடு, படுவாஞ்சேரி, வெல்கம் காலனி, குறிஞ்சி நகர், இந்திரா நகர், நிக்கீதன் காலனி, காமாட்சி நகர், எம்.ஜி.ஆர் நகர், மாருதி நகர்.

கிண்டி:

தனக்கோட்டிராஜா தெரு, அச்சுதன் நகர், மடிப்பாக்கம், பஜார் ரோடு புழுதிவாக்கம் பொன்னுரங்கன் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, நேதாஜி தெரு, வாணுவம்பேட்டை தாமரை தெரு, பாலாஜி நகர், ராமாபுரம் வள்ளுவர், சாலை வடக்கு, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவனம், பாரதி நகர், ராஜ்பவன் கல்பர் அவென்யு, சக்கரபாணி தெரு, நரசிங்கபுரம் ஆலந்தூர் நோபல் தெரு முழுவதும், கண்ணன் காவனி முழுவதும், ஆலந்தூர் நீதி மன்றம், பரங்கிமலை மிலிட்டரி மருத்துவமனை, என்.டி. பர்மா காலனி 3-வதுதெரு.

போரூர்:

மங்களா நகர், அம்பாள் நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு பகுதி, திருமுடிவாக்கம் திருநீர்மலை மெயின் ரோடு, மஹாலட்சுமி நகர் வழுதலம்பேடு, அருணகிரி நகர், மாங்காடு நெல்லித் தோப்பு, மாசிலாமணி நகர், கொழுமணிவாக்கம் பகுதி ழுழுவதும், ராஜிவ் நகர், அண்ணா தெரு, முத்துக்குமரன் கல்லூரி, எஸ்.ஆர்.எம்.சி அன்னை இந்திராநகர், லட்சுமிநகர், அமர் பிரகாஸ் எம்.கே.பி நகர், அருள் முருகன் நகர், காவனுர் ஒண்டி காலனி, திருப்பதி நகர், மேத்தா நகர், கோவூர் குன்றத்தூர் ஒரு பகுதி, ராம் நகர், திருமழிசை அன்னைக்கட்டுச்சேரி,
சித்துகாடு.

பெரம்பூர்:

கீழ்ப்பாக்கம் வாட்டர் ஒர்க்ஸ் தாகூர் நகர், அயனாவரம், கீழ்ப்பக்கம், காந்தி நகர், அண்ணாசாலை 1, 2 மற்றும் குறுக்கு தெரு, ஈஸ்வரன் கோவில் தெரு, பேப்பர் மில்ஸ் ரோடு, வாசுதேவன் தெரு, சபாபதி தெரு, ஜார்ஜ் காலனி, வாஞ்சி நாதன் தெரு.

ஐடி காரிடர்:

துரைப்பாக்கம் பள்ளிச்சாலை, குமாரசாமி நகர் மாதாகோயில் தெரு, செயலக காலனி, பாலமுருகன் தோட்டம்.

அடையாறு:

பெசன்ட் நகர், ஈ.சிஆர் ரோடு ஒரு பகுதி, வேளச்சேரி மெயின் ரோடு, வி.ஜி யி. செல்வா நகர், எல்ஐ.சி.காலனி, பாரதிநகர், சங்கம் காலனி, பாலவாக்கம் குப்பம், அப்பேத்கர் தெரு, பெரிய நீலாங்கரை குப்பம், டி.வி.எஸ். அவென்யு, எம். ஜி.ஆர்.நகர், ரகுவரன் தோட்டம், ராஜன் சாலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *